கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நினைத்து பயத்தில் உயிரை விட்ட இளைஞன்!

இந்தியாவில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அடைக்கப்பட்ட இளைஞன் தற்கொலை செய்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 18ஆம் திகதி டெல்லி திரும்பியுள்ளார். இதனிடையே டெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில், அந்த இளைஞர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த அதிகாரிகள் சோதனையில் அந்த இளைஞருக்கு கொரோனா … Continue reading கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக நினைத்து பயத்தில் உயிரை விட்ட இளைஞன்!